திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி தொடர்ந்து செயல்பட்டு வந்த இறைச்சி கடைக்கு சீல்
" alt="" aria-hidden="true" />
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இறைச்சிக் கடைகளுக்கு மறு உத்தரவு வரும் வரை திறக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தது அதைத்தொடர்ந்து அதை பின்பற்றாமல் தொடர்ந்து இறைச்சி கடை திறந்து விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆம்பூர் உமர் சாலையிலுள்ள கோழி இறைச்சி கடைக்கு வட்டாட்சியர் செண்பகவள்ளி சீல் வைத்தார்